பிளாக் காபி தினமும் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுமா ?

உடல் எடையை குறைக்க இன்று பலர் பல்வேறு முறைகளை கையாண்டு வருகின்றார்கள். அதில் உடல் எடையை குறைப்பதில் பிளாக் காபி பெரும்பங்கு வகிக்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்பை எரிக்கும் தன்மை பிளாக் காபிக்கு உண்டு. எனவே உடல் எடையை குறைக்க பிளாக் காபி நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அந்தவகையில் இது உடல் எடையை குறைக்க எவ்வாறு உதவுகின்றது என்று இங்கு பார்ப்போம். எப்படி உதவுகின்றது? உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து பசியை அடக்குகிறது. பிளாக் … Continue reading பிளாக் காபி தினமும் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுமா ?